• 30.04.2020 அன்றுஅந்தோனிமலை தோட்டம் மற்றும் நோர்வூட், தலவாக்கெல்லை, லிந்துல்லா, பத்தன, பொகவந்தலாவ, சமணலகம பிரதேசங்களில் வழங்கப்பட்டது. இணைப்பாளராக சட்டத்தரணி நேரு கருணாகரன் செயற்பட்டார்.
  • 03.05.2020 அன்று வழங்கப்பட்ட இடங்கள் (ஹற்றன்)
  • Fordyce Estate
  • Bathford Estate
  • Velioya Estate
  • இணைப்பாளர்கள் : மேரி, யோன்சன்
  • இப் பணியின் பொறுப்பாளர்களாக செயற்படும் தோழர்கள் சந்திரலேகா, கிங்ஸ்லி க்கும், இணைப்பாளர்கள் நேரு கருணாகரன், மேரி, யோன்சன் ஆகியோருக்கும் எமது நன்றிகள்.
  • இத்துடன் எமது இந்தப் பணி நிறுத்தப்படுகிறது. ஆதரவு -சுவிஸ் அமைப்பின் வேலைமுறையில் இது உடனடிப் பணியாக செய்யப்பட்டது. (ஒவ்வொன்றும் 2500 ரூபா பெறுமதியான பொதிகள் 300 க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்க முடிந்திருக்கிறது).
  • இனி ஆதரவு அமைப்பு மலையகத்தில் வாழ்வாதாரத்துக்கானதும் கல்விக்கானதுமான சில சிறிய வேலைத்திட்டங்களை கொரோனா அமளி முடிந்தபின் தொடங்கி செயற்படுத்தும்.

About aatharavuswiss

a very small humanitarian aid group, spending our own money.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s