ராகல இல், Ragala Silverkandy, EstateSt.Johns , EstateBrookside Estate ஆகிய எஸ்ரேற்களில் வழங்கப்பட்டது.
மஸ்கெலியாவில், Dickoya Estate, Maskeliya Valadola Estate, Lucumb Estateஆகிய எஸ்ரேற்களில் வழங்கப்பட்டது.
ராகலை இல் இணைப்பாளராக செயற்பட்ட சிந்துஜா அவர்களுக்கும், மஸ்கெலியாவில் இணைப்பாளராக செயற்பட்ட பரமலிங்கம் அவர்களுக்கும் அவர்களது சமூகப்பொறுப்புணர்வுக்கும் எமது மதிப்பைத் தெரிவித்துக்கொள்கிறோம்.நடைமுறையில் அதிக உழைப்பைச் செலுத்தி செய்யவேண்டியிருக்கிற இந்த மலையகப் பணியை ஆரம்பம் முதல் மிகப் பொறுப்புணர்வுடனும் தேர்ந்த முறைமையிலும் (குடும்பப் பங்களிப்புடன்) செய்துகொண்டிருக்கும் தோழர்கள் கிங்ஸ்லி, சந்திரலேகா ஆகியோருக்கும் எமது மதிப்பைத் தெரிவிக்கிறோம். (இவர்கள் தோழர் ஹேரத் உடன் இணைந்து தனித்துவாழும் தாய்மார்களுக்கான அமைப்பை நடாத்திவருகின்றனர்.)
– ஆதரவு செயற்குழு (19.04.2020)
Pages: 1 2