தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நிலைமையால் தவிர்க்க முடியாமல் இந்த வாழ்வாதாரத் தேவையை கவனத்தில் எடுத்து ஆதரவு அமைப்பானது மலையகத்தில் இயங்கும் “தனித்துவாழும் தாய்மார்களுக்கான அமைப்பு” உடன் சேர்ந்து இக் குறித்த பணியை முன்னெடுக்கிறது. தனித்துவாழும் தாய்மார்களுக்கும், பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் -மலையகத்தில் வாழும் எல்லா இனத்தவருக்குள்ளும்- முன்னுரிமை கொடுக்கிறோம். (நாம் செய்யும் பணி மலையக மக்களின் உடனடித் தேவையின் அளவில் மிகமிகச் சொற்பம். எம்போலவே வேறு அமைப்புகளும் தம்மாலியன்றதை செய்துவருகின்றன). இதன் முதல் கட்ட பணி பற்றி ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இப்போ இரண்டாம் கட்டப் பணியும் முடிந்திருக்கிறது. இதுவரையான எமது கணக்கு வழக்கை பொதுவெளியில் முன்வைக்கிறோம். (அடுத்த கட்ட பணி தொடரும்).

“ஆதரவு” அமைப்பு நிதிசேகரிப்பில் இயங்கும் அமைப்பல்ல. அது நண்பர்கள் வட்டத்தில் (சுமார் 15 நண்பர்கள்) அவர்களின் தொடர்ச்சியான கூட்டான நிதிப்பங்களிப்போடு இயங்கும் அமைப்பு என்றபோதும், அதன் இதுவரையான கணக்குவழக்குகள் (இணையத்தளத்தினூடு) பொதுவெளியில் முன்வைக்கப்படுதல் வழக்கம். அதன் அடிப்படையில் இந்த மலையகப் பணியின் முதல் இரண்டாம் கட்ட பணியின் கணக்கு வழக்கு பொதுவெளியில் முன்வைக்கப்படுகிறது. எந்தெந்த எஸ்ரேற் பகுதிகளில் வழங்கப்பட்டிருக்கின்றன என்ற விபரமும் இணைக்கப்பட்டுள்ளது.

களப்பணி பொறுப்பாளர்கள் : கிங்ஸ்லி, சந்திரலேகா
இணைப்பாளர்கள் : (பயனாளர்கள் தெரிவு, விநியோக உதவி)

 1. ஹேரத்
 2. கஜன் தனராஜா
 3. செலின் தவமணி
 4. சரத் குணசிறீ
 5. சண்முகராஜா
 6. பாக்கியவதி
 7. கோகிலா
 8. தனலட்சுமி
 9. பவானி
 10. தினகரன்
 11. முத்து
 12. றொபின் பீற்றர்
 13. பிரபா ராஜேந்திரன்

நன்றி:

 1. களப்பணி பொறுப்பாளர்கள்
 2. இணைப்பாளாகள்
 3. ஆதரவு அமைப்பு நண்பர்கள்

தகவல் : ஆதரவு செயற்குழு

*

ஆவணப்படுத்தலுக்காக எடுக்கப்பட்ட படங்கள் இவை
பயனாளர்களின் அடையாளம் (முகம்) மறைக்கப்பட்டிருக்கிறது.

பகிர்ந்து வாழ்வோம்- 1 (இந்த இணைப்பில்)

About aatharavuswiss

a very small humanitarian aid group, spending our own money.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s