தனிநபர்

யுத்தத்தின்போது தலையில் காயம் ஏற்பட்டு வலது கை கால் செயலிழந்துவிட்டது.

பிறந்த ஆண்டு : 1992
பிறந்த இடம் : வவுனிக்குளம்

தொழில் : வியாபாரம்

இருப்பிடம் : தற்காலிக வீடு

வைத்தியம் : அரச வைத்தியம்

தொலைபேசி : (தரப்பட்டுள்ளது)

வங்கி : HNB
இலக்கம் : (தரப்பட்டுள்ளது)
அடையாள அட்டை இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

கோரும் உதவித் தொகை: ஒரு இலட்சம் ரூபா

தொழில் முயற்சி : ஆடுவளர்ப்பு

// சிறியதாயாருடன் இருக்கிறார். சிறியதாயாருக்கும் கணவன் இறந்துவிட்டார். வறுமையில் உள்ளார்கள். சிறியதாயின் மகளுக்கு யுத்தத்தின்போது இரண்டு கண்களும் செயலிழந்துவிட்டது.//

வழங்கப்பட்ட ஆதரவு நிதி 130’000.- ரூபா

About aatharavuswiss

a very small humanitarian aid group, spending our own money.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s