voice38-s

B.P – முல்லைத்தீவு

தனிநபர்

யுத்தத்தின்போது இடது கால் முழங்காலுக்குக்கீழ் துண்டிக்கப்பட்டுள்ளது.

பிறந்த ஆண்டு : 1991
பிறந்த இடம் : யாழ்ப்பாணம்

தொழில் : வாகன வர்ணப்பூச்சாளர்

இருப்பிடம் : சொந்த வீடு

தகப்பன்: N.B – கூலிவேலை
தாய் : P.S – வீட்டுப்பணி
தம்பி : An (2002) – மாணவன்
தங்கை : Yi (2006) – மாணவி

தொலைபேசி : (தரப்பட்டுள்ளது)

வங்கி : சம்பத் வங்கி, மல்லாவி
இலக்கம் : (தரப்பட்டுள்ளது)
அடையாள அட்டை இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

கோரும் உதவித் தொகை:
ஒரு இலட்சத்து முப்பதாயிரம் ரூபா
சுயதொழில் : வாகன வர்ணப்பூச்சு

குறிப்பு : யுத்தத்தின்போது இடது கால் முழங்காலுக்குக்கீழ் துண்டிக்கப்பட்டுள்ளது. இவருக்குத் தெரிந்த தொழில் வாகனங்களுக்கு வர்ணம் பூசுவது. இதனை இவர் கூலிக்குத்தான் தற்போது செய்துவருகிறார். இவரின் வீடும் பின்தங்கிய (குடியிருப்பு கிராமம்) இடத்தில் உள்ளது. எனவே வர்ணம் பூசுவதற்கான உபகரணங்களும் அதனுடன் தொடர்புடைய பொருட்களும் வாங்குவதற்கு உதவிபுரியும்படி கேட்டுக்கொள்கிறார். அதன்முலம் சொந்தமாக தொழில் செய்யலாம்.

வழங்கப்பட்ட ஆதரவு நிதி :  ரூபா 170’000.-

About aatharavuswiss

a very small humanitarian aid group, spending our own money.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s