voice-AA-37-1filtered

A.A – மன்னார்

மணமுடித்தவர்

யுத்தத்தின்போது இடது (தொடையுடன்) காலை இழந்துள்ளார்.

பிறந்த ஆண்டு : –.–.1988
பிறந்த இடம் : —-

தொழில் : சிகையலங்காரம்

இருப்பிடம் : சொந்த வீடு

மனைவி: D
பிறந்த ஆண்டு : — — 1988
பிறந்த இடம் : மன்னார்

பிள்ளை : Aa (2015) மகள்

நிரந்தர வருமானம் : ?
உணவிற்கான செலவு : பத்தாயிரம் ரூபா
வேறு வருமானம் : இல்லை

தொலைபேசி : (தரப்பட்டுள்ளது)

வங்கி : இலங்கை வங்கி, மன்னார்
இலக்கம் : (தரப்பட்டுள்ளது)
அடையாள அட்டை இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

கோரும் உதவித் தொகை:
ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா
சுயதொழில் : சிகையலங்காரம் (சலூன்)

குறிப்பு :யுத்தத்தின்போது இடது (தொடையுடன்) காலை இழந்துள்ளார். இவர் வேறு வேலைகள் செய்ய முடியாத காரணத்தால் இவருக்கு தெரிந்த தொழிலான சலூன் இனை உருவாக்குவதற்கு உதவியை எதிர்பார்க்கிறார். இவர் தற்போது வீட்டில் இத் தொழிலினை செய்துவருகிறார். போதுமான வருமானம் இல்லை. எனவே வீதியை அண்மித்த பகுதியொன்றில் கடையை அமைத்து தொழில் செய்வதற்கு விரும்புகிறார்.

 

அளிக்கப்பட்ட ஆதரவு நிதி : ரூபா 150’000.-

 

About aatharavuswiss

a very small humanitarian aid group, spending our own money.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s