DSC00905-filtered

V.N – கிளிநொச்சி – ஸ்கந்தபுரம்

திருமணமானவர்.

பிறந்த ஆண்டு : –.–.1988
பிறந்த இடம் : நுவரெலியா
தொழில் : கூலி

இருப்பிடம் : தற்காலிக வீடு

வேறு உதவிகள் இல்லை.

மனைவி : Ni
பிறந்த ஆண்டு : –.–.1992
வீட்டுப் பணி

பிள்ளை :
Nn (2017)

நிரந்தர வருமானம் : கூலியுழைப்பு
உணவிற்கான மாதச் செலவு :; ரூபா 12000.-

தொலைபேசி : (தரப்பட்டுள்ளது)

வங்கி : இலங்கை; வங்கி, கிளிநொச்சி
இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

அடையாள அட்டை இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

கோரும் உதவித் தொகை: ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபா

சுயதொழில் முயற்சி : விவசாயம்

// யுத்தம் காணமாக 5 வருடமாக இப் பிரதேசத்தில் சொந்தமாக ஒரு ஏக்கர் இருந்தும் விவசாயம் செய்வதற்கான வசதிகள் இல்லாமையால் கிணறு அமைப்பதற்கான வசதி இல்லாமையால் கூலித் தொழிலை மேற்கொண்டு வருகிறேன். எனக்கு கிணறு அமைத்துத் தரும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். //

 

அளிக்கப்பட்ட ஆதரவு நிதி – ரூபா 180’000.-

About aatharavuswiss

a very small humanitarian aid group, spending our own money.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s