voice-SV-38-2-filtered
S.V – ஸ்கந்தபுரம்

திருமணமானவர்.
தொழில் செய்ய முடியாதளவு உடல்நிலை பாதிப்பு.

பிறந்த ஆண்டு : –.–.1980
பிறந்த இடம் : —

தொழில் :இல்லை.(வேலை செய்யமுடியாத நிலை)

இருப்பிடம் : சொந்த வீடு

மனைவி : Sa
பிறந்த ஆண்டு :–.–.1980
பிறந்த இடம் : பலாலி
தொழில் : கூலி வேலை
வேறு உதவிகள் இல்லை.

பிள்ளைகள்:
Da (2004) – மாணவி
La (2001) – மாணவி

நிரந்தர வருமானம் ; பத்தாயிரம் ரூபா
உணவிற்கான மாதச் செலவு : எண்ணாயிரம் ரூபா

தொலைபேசி : (தரப்பட்டுள்ளது)

வங்கி : மக்கள் வங்கி, கிளிநொச்சி
இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

அடையாள அட்டை இலக்கம் : (தரப்படவில்லை)

கோரும் உதவித் தொகை: ஒரு இலட்சத்து முப்பதாயிரம் ரூபா

சுயதொழில் முயற்சி : விவசாயம்

குறிப்பு : கணவனுக்கு தொழில் செய்ய முடியாதளவுக்கு உடல்நிலை பாதிப்பு. மனைவி கூலிவேலை. வேலைசெய்யும் நாளுக்கு மட்டும் ஊதியம். (சுமார் நானூறு ரூபா). கிணறு வெட்டி வாட்டர் பம்ப் வாங்கித் தரும்படி கேட்கிறார்கள்.

வழங்கப்பட்ட ஆதரவு நிதி – ரூபா 150’000.-

(மனைவியின் கணக்கு இலக்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.)

About aatharavuswiss

a very small humanitarian aid group, spending our own money.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s