voice-31-SK-1-filtered
S.K – கிளிநொச்சி

பெண் தலைமைத்துவக் குடும்பம்.

பிறந்த ஆண்டு : –.–.1981
பிறந்த இடம் : —

தொழில் : சிறு கைத்தொழில் (மிக்சர்)

இருப்பிடம் : சொந்த வீடு

பிள்ளைகள் : Kn (2007) மாணவன்
Kn (2008) மாணவன்

நிரந்தர வருமானம் : கூலி உழைப்பு
உணவிற்கான செலவு : ஏழாயிரம் ரூபா

வேறு வருமானம் : P.M 150

தொலைபேசி : (தரப்பட்டுள்ளது)

வங்கி : மக்கள் வங்கி, கிளிநொச்சி
இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

அடையாள அட்டை இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

கோரும் உதவித் தொகை: ஒன்றரை இலட்சம் ரூபா

// எனது காணியில் வேறு ஒரு நபர் வந்து சிறுகைத்தொழில் செய்து வருகிறார். அதில் மூன்று பேர் வேலை செய்து வருகிறோம். அவர் இப்போ வேறு இடம் செல்ல இருப்பதால் அதிலுள்ள தளபாடங்கள் அனைத்தையும் எனக்குத் தருவதாக உள்ளார். அதை வாங்குவதற்கான பணத்தை நீங்கள் தந்து உதவினால் அதனை நான் வாங்கி சுயதொழில் செய்வதற்கு வசதியாயிருக்கும். இத் தொழிலை செய்து வருகிற ஐயாவின் மனைவி வருத்தம் காரணமாக அவர் வவுனியா செல்ல இருப்பதால் இதனை விற்கிறார்.//

வழங்கப்பட்ட ஆதரவு நிதி – ரூபா 150’000.-

 

 

About aatharavuswiss

a very small humanitarian aid group, spending our own money.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s