Lachumanan Santhrakanthan-filtered

L.C – கிளிநொச்சி

திருமணமானவர்.

பிறந்த ஆண்டு : –.–.1986
பிறந்த இடம் : அக்கராயன்குளம்
தெரிந்த தொழில் : விவசாயம்
இருப்பிடம் : சொந்த வீடு

தொழில் : கூலி வேலை
வேறு உதவிகள் இல்லை.

மனைவி : Ri
பிறந்த ஆண்டு : –.–.1982
வீட்டுப் பணி

பிள்ளைகள்:
Aa (2006) – மாணவி
El (2008) – மாணவி
Ti (2012) – முன்பள்ளி

நிரந்தர வருமானம் : ?
உணவிற்கான மாதச் செலவு : ரூபா 9000.-
மருத்துவச் செலவு : ரூபா 3000.-

தொலைபேசி : இல்லை

வங்கி : இலங்கை வங்கி, கிளிநொச்சி
இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

அடையாள அட்டை இலக்கம் (தரப்பட்டுள்ளது)

கோரும் உதவித் தொகை: ஒரு இலட்சம் ரூபா

சுயதொழில் முயற்சி : கால்நடை வளர்ப்பு

குறிப்பு : வீட்டில் மின்சார வசதி இல்லை.வீடு முழுமையாக முடிக்கப்படவில்லை.கதவு யன்னல் நிலம் சிம்னி உட்பட எந்தவித பூரணப்படுத்தலும் நடைபெறவில்லை.

 

அளிக்கப்பட்ட ஆதரவு நிதி – ரூபா 180’000.-
part-1 , part-2

குறிப்பு : இவர்களுக்கான இந்த வீட்டை திருத்தியமைக்க ரவிசங்கர் (லண்டன்) தனியாக இத் தொகையை வழங்கியிருக்கிறார். பயனாளியின் வங்கி இலக்கத்துக்கு அனுப்புவதில் சிக்கல்கள் இருந்ததால், இன்னொரு நண்பரினூடாக இரண்டு கட்டமாக அனுப்பப்பட்டது. அந் நண்பர்தான் இத் திருத்த வேலைகளை முன்னின்று செய்தவர். எங்களுடன் இணைந்து பணியாற்றுபவர். (இரண்டாவது கட்டமாக அனுப்பப்பட்ட பணத்தில் ஒரு பகுதி அவருக்கான உதவிப் பணம்.)

About aatharavuswiss

a very small humanitarian aid group, spending our own money.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s