Palaniyaandi-filtered
R.P – கிளிநொச்சி

மணமுடித்தவர்

யுத்தத்தில் மூன்று பிள்ளைகளும் இறந்துவிட்டனர்.

பிறந்த ஆண்டு : –.–.1948
பிறந்த இடம் : —

மனைவி : P.P
பிறந்த ஆண்டு : –.–.1947

இருப்பிடம் : தற்காலிக வீடு

தொழில் : நன்னீர் மீன்பிடித் தொழில்

உணவிற்கான செலவு : இரண்டாயிரம் ரூபா
மருத்துவச் செலவு : ஆயிரம் ரூபா

தொலைபேசி : (தரப்பட்டுள்ளது)

வங்கி : இலங்கை வங்கி, கிளிநொச்சி
இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

அடையாள அட்டை இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

கோரும் உதவித் தொகை: ஐம்பதினாயிரம் ரூபா.

சுயதொழில்: மீன்பிடி தொழிலை செய்வதற்கு

குறிப்பு: மேற்படி முகவரியில் வசிக்கும் இவர்கள் யுத்தத்தின்போது மூன்று பிள்ளைகளை இழந்துள்ளனர். இருவரும் கஸ்ரத்தின் மத்தியில் வாழ்க்கை நடத்துகின்றனர். தூண்டில் மூலம் மீன்பிடித்து வருகின்றனர். தற்காலிக வீட்டில் ஒழுக்குகள் மத்தியில் இருந்து வருகின்றனர்.

வழங்கப்பட்ட ஆதரவு நிதி – ரூபா 50’000.-

 

palaniyaandi-3

About aatharavuswiss

a very small humanitarian aid group, spending our own money.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s