DSC00653-filtered
C.P – ஸ்கந்தபுரம்

மணமுடித்தவர்

கணவன் யுத்தத்தில் இறந்துவிட்டார்.

பிறந்த ஆண்டு : –.–.1965
பிறந்த இடம் : —

பிள்ளைகள் :
Sn (1993) கூலி
Ga (1996) மாணவி
Aa (1998) மாணவி
Na (2001) மாணவி

வதிவிட செலவு : பதினோராயிரம் ரூபா
மருத்துவச் செலவு : மூன்றாயிரம்; ரூபா

தொலைபேசி : (தரப்பட்டுள்ளது)

வங்கி : மக்கள் வங்கி, கிளிநொச்சி
இலக்கம் : (தரப்பட்டுள்ளது)
அடையாள அட்டை இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

கோரும் உதவித் தொகை: ஒரு இலட்சம் ரூபா.

சுயதொழில் முயற்சி: கோழி வளர்ப்பு

குறிப்பு: மேற்படி முகவரியில் வசிக்கும் இவர்கள் மிகவும் கஸ்ரத்தின் மத்தியில் இருக்கின்றனர். கணவன் யுத்தத்தில் இறந்துவிட்டார். மூத்த மகன் கூலிவேலை செய்து குடும்பத்தை பார்க்கிறார். தங்கைகளை படிப்பிக்கிறார். போதிய வருமானம் இல்லாததால் இவர்களின் நிலை மிகவும் கவலையாக உள்ளது.

 

வழங்கப்பட்ட ஆதரவு நிதி ரூபா – 100’000

 

About aatharavuswiss

a very small humanitarian aid group, spending our own money.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s