app35-foto-1-filtered

P.K – வடகாடு

திருமணமானவர்

யுத்தத்தின்போது இரு கால்களும் உடைந்து விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

பிறந்த ஆண்டு : 1989
பிறந்த இடம் : முல்லைத்தீவு

தொழில் : கூலி

இருப்பிடம் : சொந்த வீடு

மனைவி : Ti
பிறந்த ஆண்டு : 1990
பிறந்த இடம் : நல்லூர்
தொழில் : வீட்டுப்பணி

பிள்ளைகள்:
Sn (2009) – மாணவன்

நிரந்தர மாத வருமானம் : பத்தாயிரம் ரூபா
உணவிற்கான மாதாந்த செலவு: எண்ணாயிரம் ரூபா
மருத்துவச் செலவு : இரண்டாயிரம் ரூபா

தொலைபேசி : (தரப்பட்டுள்ளது)

வங்கி : சம்பத் வங்கி, மல்லாவி
இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

அடையாள அட்டை இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

கோரும் உதவித் தொகை: ஒன்றரை இலட்சம் ரூபா

சுயதொழில் முயற்சி : கடை (உணவகம்)

// யுத்த காரணத்தால் எனக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லை. ஆகவே எனது மனைவி தாட்சாயினியின் வங்கி இலக்கத்தையும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் குறிப்பிட்டுள்ளேன். யுத்தத்தின்போது எனது இரு கால்களும் உடைந்து விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. நான் நிரந்தரத் தொழில் செய்வதற்கு லாண்ட்மாஸ்ரர் தேவைப்படுகிறது. //

அளிக்கப்பட்ட ஆதரவு நிதி 150’000 ரூபா

app35-foto-2-filtered

About aatharavuswiss

a very small humanitarian aid group, spending our own money.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s