app29-foto-filtered

P.S – புதுக்குடியிருப்பு

திருமணமானவர்

இரு கால்களும் முழங்காலுக்கு மேல் இழந்தநிலை

பிறந்த ஆண்டு : 1978
பிறந்த இடம் :

தொழில் : தையற் கூலி

இருப்பிடம் : சொந்த வீடு

மனைவி : S
பிறந்த ஆண்டு :
பிறந்த இடம் :

பிள்ளைகள்:
Sn (2007) – மாணவன்
Bi (2013) – முன்பள்ளி மாணவி

தொலைபேசி : (தரப்பட்டுள்ளது)

வங்கி : இலங்கை வங்கி, புதுக்குடியிருப்பு
இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

அடையாள அட்டை இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

கோரும் உதவித் தொகை: ஒன்றிலிருந்து ஒன்றரை இலட்சம் ரூபா வரை.

சுயதொழில் முயற்சி : தையல் கடை

// இரு கால்களும முழங்காலுக்குக் கீழ் இழந்தநிலை. முதல் மனைவி சசிகலா 2009 2ம் மாதம் செல்லடியில் மரணமானார். நான் கால்கள் இரண்டையும் இழந்தேன். தாயார் பலத்த காயங்களுக்கு உட்பட்டார். இரக்கம் கருதி சிவர்சினி இரண்டாவது மனைவியாக வாழ்வதற்கு சம்மதம் தெரிவித்து என்னை திருமணம் செய்துகொண்டார். தையல்கடைக் கூலியாக இருந்து சுமார் 12000 ரூபாவரை மாத வருமானம் கிடைக்கிறது. சொந்தத் தொழில் செய்வதற்கான ஒரு முதலீட்டை உதவியாகக் கோருகிறேன். //

 

அளிக்கப்பட்ட ஆதரவு நிதி ரூபா 150’000.-

 

கடிதம் :
app29-letter-filtered

 

 

About aatharavuswiss

a very small humanitarian aid group, spending our own money.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s