santhanam-subramaniam-3filtered

S.S – கோணாவில்

திருமணமானவர்

வலதுகால் முழங்காலுக்குக் கீழ் துண்டிப்பு.

பிறந்த ஆண்டு : 1969
பிறந்த இடம் : இரத்தினபுரி

தொழில் : கடை

இருப்பிடம் : சொந்த வீடு

மனைவி : S.S
பிறந்த ஆண்டு : 1969
பிறந்த இடம் : கிளிநொச்சி

பிள்ளைகள்:
Ni (28.04.1994)
Nn (1998) – மாணவன்
Na (2000) – மாணவி
Sn (2003) – மாணவன்

தொலைபேசி : (தரப்பட்டுள்ளது)

வங்கி : Commercial Bank கிளிநொச்சி
இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

அடையாள அட்டை இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

கோரும் உதவித் தொகை: ஒரு இலட்சம் ரூபா

சுயதொழில் முயற்சி : கடை (உணவகம்)

//  நான் எனது சொந்த இடத்தில் சிறிய கடை ஒன்றை நடாத்தி அதில் வரும் வருமானத்தில் எனது குடும்பம் வாழ்ந்து வருகிறது. இதில் வரும் வருமானம் எனது பிள்ளைகளின் கல்வி செலவிற்கே போதுமானது. எனது வீட்டு செலவிற்கு இவ்வருமானம் காணாமல் இருக்கிறது. நான் மிகவும் கஸ்ரப்பட்ட நிலையில் எனது பிள்ளைகளை கல்வி கற்க வைக்கிறேன். நாம் சிறிய கடையை நடாத்தி வருகிறோம். அதை பெருப்பித்தால்தான் எனது குடும்பத்திற்கான வருமானம் போதுமானதாக இருக்கும். //

*

அளிக்கப்பட்ட நிதி 100’000 ரூபா

*

more photos.

santhanam-subramaniam-4-filtered

santhanam-subramaniam-2filtered

santhanam-subramaniam-5filtered

 

About aatharavuswiss

a very small humanitarian aid group, spending our own money.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s