app17-1-filtered

R.J  – கிளிநொச்சி

பிறந்த ஆண்டு : 1983

திருமணமானவர்

யுத்தத்தால் பாதிப்பு.
• இடதுகால் முழங்காலுக்கு மேல் துண்டிக்கப்பட்டுள்ளது.
• வலது கால், வலது கை இலும் பாரிய காயம்.

வதிவிடம்; : சொந்த வீடு

தொலைபேசி : (தரப்பட்டுள்ளது)

வேறு உதவிகள் : இல்லை

உடனிருப்போர் விபரம் :
• கணவன் :  (கூலிவேலை)
• பிள்ளைகள் :  (6 வயது), (3 வயது)

வருமானம் : 15000 ரூபா (நிரந்தரமற்ற கூலியுழைப்பு)

வங்கி : மக்கள் வங்கி, கிளிநொச்சி
இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

அடையாள அட்டை இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

கோரும் உதவித் தொகை:
• குறைந்தபட்சம் ஒன்றரை இலட்சம் ரூபா.

சுயதொழில் முயற்சி : வெல்டிங் வேலை

// எனக்கு முழுமையாக இயங்க முடியாதுள்ளது. எனது கணவர் வெல்டிங் கூலித் தொழில் செய்து வருபவர். அவர் வீட்டுடன்தான் இருக்கிறார். நிரந்தரமாக கூலிவேலை செய்ய முடியாதுள்ளது. அவர் வீட்டுடன் வெல்டிங் வேலை செய்வதற்கு வெல்டிங் உபகரணங்கள் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். //

 

 

  • கடிதம் :

app17-letter-full-edited

 

  • மருத்துவ அத்தாட்சிப் பத்திரங்கள் (தரப்பட்டுள்ளது)

About aatharavuswiss

a very small humanitarian aid group, spending our own money.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s