app16-1-filtered

P.J  – கிளிநொச்சி

பிறந்த ஆண்டு : 1988

தனிநபர்

யுத்தத்தால் பாதிப்பு.
• இடதுகால் முழங்காலுக்கு மேல் துண்டிக்கப்பட்டுள்ளது.

வதிவிடம் : சொந்த வீடு

தொலைபேசி : (தரப்பட்டுள்ளது)

வேறு உதவிகள் : இல்லை

உடனிருப்போர் விபரம் :

அம்மா :  (வீட்டுப்பணி)
அண்ணா :  (கூலிவேலை)

வருமானம் : 11000 ரூபா (கூலியுழைப்பு)

வங்கி : இலங்கை வங்கி, கிளிநொச்சி
இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

அடையாள அட்டை இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

கோரும் உதவித் தொகை:
• ஒன்றரை இலட்சம் ரூபா.

சுயதொழில் முயற்சி : தையல்

//தையல் தொழில் செய்வேன். ஆனால் சொந்தமாகச் செய்வதற்கு இயலாமல் இருக்கின்றேன். உங்களுடைய உதவி கிடைத்தவுடன் நான் இத் தொழிலைச் செய்வேன். தங்களால் வழங்கப்படும் உதவியினை சரியாகப் பயன்படுத்தி எனது வாழ்க்கையில் இதை நிரந்தரத் தொழிலாகச் செய்வேன் என்பதை உறுதிப்படுத்துகிறேன். //

 

 

  • கடிதம் :

app16-letter-edited

 

  • கிராமசேவையாளர் அத்தாட்சிப் பத்திரம் (தரப்பட்டுள்ளது)

About aatharavuswiss

a very small humanitarian aid group, spending our own money.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s