app9-1-filtered

R.S – கிளிநொச்சி

பிறந்த ஆண்டு : 1991

தனிநபர்

வதிவிடம்; : சொந்த வீடு

தொலைபேசி : (தரப்பட்டுள்ளது)

வேறு உதவிகள் : இல்லை ?

உடனிருப்போர் விபரம் :
• தாய் : (கூலி உழைப்பு)
• தங்கை :  (மாணவி)

வருமானம் : 10000 ரூபா

வங்கி : மக்கள் வங்கி,
இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

அடையாள அட்டை இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

கோரும் உதவித் தொகை :
• இரண்டு இலட்சம் ரூபா.

சுயதொழில் முயற்சி : வியாபாரம்

// எனக்கு உடலின் ஒரு பக்கம் இடது கால், இடது கை, இடது கண் இயங்காத நிலையில் உள்ளது. எனது குடும்பம் வறுமை நிலையில் உள்ளதால் எனக்கு நிரந்தரமான தொழிலை செய்வதற்கான உதவியினை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். குறிப்பு: எனது அப்பா இறுதி யுத்தத்தில் இறந்துவிட்டார்.//

 

அளிக்கப்பட்ட ஆதரவுநிதி 200’000.00 ரூபா

 

  • கடிதம் :

app9-letter-edited

 

  • மருத்துவ அத்தாட்சிப் பத்திரம் (தரப்பட்டுள்ளது)

About aatharavuswiss

a very small humanitarian aid group, spending our own money.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s