app13-1-filtered

V.S  – அக்கராயன்

மனைவியை இழந்துவிட்டார்

யுத்தத்தால் பாதிப்பு
• தலையில் பீஸ் இருக்கிறது.
• வலது கையில் காயம்
• வலிப்பு வரும்

பிறந்த ஆண்டு : 1990

வதிவிடம்; : சொந்த வீடு ?

தொலைபேசி : —

வேறு உதவிகள் : இல்லை

உடனிருப்போர் விபரம் :
• அம்மா : (வீட்டுப்பணி)
• தங்கை :  (மாணவி)
• மகன் :  (இரண்டரை வயது)

வருமானம் : 13000 ரூபா

வங்கி : இலங்கை வங்கி, கிளிநொச்சி
இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

அடையாள அட்டை இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

கோரும் உதவித் தொகை:
• ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா.

சுயதொழில் முயற்சி : கோழி வளர்ப்பு,
மாடு வளர்ப்பு

// எனக்கு யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக் காரணமாக தலையில் பீஸ் இருக்கிறது. அதே வலது கையில் காயம். இதன் காரணமாக வலிப்பு வாறது. எனவே எனக்கு வேலைகள் செய்ய இயலாது. சரியான கஸ்ரத்தின் பிடியில் வாழ்ந்து வருகின்றோம். எனவே நீங்கள் தருகின்ற உதவியினைப் பெற்று எனது வாழ்க்கையை கொண்டு செல்வேன் என்று தங்களுக்கு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். //

 

 

  • கடிதம் :

app13-letter-edited

 

  • மருத்துவ அத்தாட்சிப் பத்திரம் (தரப்பட்டுள்ளது)

About aatharavuswiss

a very small humanitarian aid group, spending our own money.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s