app8-1-filtered

J.P  – கோணாவில்

பிறந்த ஆண்டு : 1982

திருமணமானவர்

யுத்தத்தால் பாதிப்பு.
• இடது கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
• மனைவிக்கு இடதுகால் இல்லை

வதிவிடம்; : சொந்த வீடு

தொலைபேசி : (தரப்பட்டுள்ளது)

வேறு உதவிகள் : ?

உடனிருப்போர் விபரம் :
• மனைவி :  (வீட்டுப்பணி)
• மகன் :  (குழந்தை)
வருமானம் : 10000 ரூபா (கூலிவேலை)

வங்கி : மக்கள் வங்கி, கிளிநொச்சி
இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

அடையாள அட்டை இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

கோரும் உதவித் தொகை:
• இரண்டு இலட்சம் ரூபா.

சுயதொழில் முயற்சி: புகைப்படம்

//யுத்தத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக எனது மனைவிக்கு இடது கால் இல்லை. எனக்கு இடது கால் முறிந்து இரண்டரை அங்குலம் கட்டையாக உள்ளது.எனக்கு தெரிந்த தொழில் படம் எடுப்பது. எனக்கு கமரா எடுப்பதற்கு உதவி செய்வீர்கள் என்றால் மிகவும் உதவியாக இருக்கும். //

கடிதம் :

app8-letter-edited.jpg

 

  • மருத்துவ அத்தாட்சிப் பத்திரங்கள் (தரப்பட்டுள்ளது)

About aatharavuswiss

a very small humanitarian aid group, spending our own money.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s