app7-1-filtered

R.N – கோணாவில்

பிறந்த ஆண்டு: 1985

யுத்தத்தில் அங்கவீனரானவர்
வலது கால் (முழங்காலுக்குக் கீழ்) இல்லை.

இருப்பிடம் : சொந்த வீடு

தொலைபேசி : (தரப்பட்டுள்ளது)

வேறு உதவிகள் : இல்லை

உடனிருப்போர் விபரம் :
• சித்தி :  (வீட்டுப்பணி)
• அம்மம்மா :  (வயோதிபர்)

வருமானம் : 10000 ரூபா

வங்கி : மக்கள் வங்கி,
இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

அடையாள அட்டை இலக்கம் : (தரப்பட்டுள்ளது)

கோரும் உதவித் தொகை :
• இரண்டு இலட்சம்; ரூபா.

சுயதொழில் முயற்சி : வியாபாரம்

// எனக்கு அப்பா அம்மா இருவரும் யுத்தத்தின்போது இறந்துவிட்டார்கள். எனக்கு ஒரு கால் இல்லை. நான் இருப்பது சித்தியுடன். சித்திக்கும் கால் இயலாது. அம்மம்மாவுக்கும் வருத்தம். சரியான கஸ்ரத்தின் மத்தியில் வாழ்ந்து வருகிறோம்: எனக்கு நிரந்தர தொழில் வாய்ப்பு ஒன்றினை (வியாபாரம்) ஏற்படுத்தி தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். //

 

 

  • கடிதம் :

app7-letter-edited.jpg

 

  • மருத்துவ அத்தாட்சிப் பத்திரம் (தரப்பட்டுள்ளது)

About aatharavuswiss

a very small humanitarian aid group, spending our own money.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s