app3-linges-1-filtered

S.L – கிளிநொச்சி

தனிநபர்

யுத்தத்தில் அங்கவீனமானவர்
இடது கால் துண்டிக்கப்பட்டுவிட்டது

பிறந்த ஆண்டு: 1986

வதிவிடம்; : சொந்த வீடு

தொலைபேசி : (தரப்பட்டுள்ளது)

வேறு உதவிகள் : இல்லை

உடனிருப்போர் விபரம் :

• தகப்பன்
• தாய்
• சகோதரிகள் :  இருவர்
• சகோதரர் :  இருவர்
நிரந்தர வருமானம் : 16000 ரூபா

வங்கி : மக்கள் வங்கி,
இலக்கம் :  (தரப்பட்டுள்ளது)

அடையாள அட்டை இலக்கம் :  (தரப்பட்டுள்ளது)

கோரும் உதவித்தொகை : ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா.

சுயதொழில் : கால்நடை வளர்ப்பு

// கால்நடை வளர்ப்பு சம்பந்தமான அனுபவம் எனக்கு உள்ளமையினால், நீங்கள் வழங்கும் உதவியை சிறந்த முறையில் பயன்படுத்தி கால்நடை வளர்ப்பை மேற்கொள்வேன்.//

*

குறிப்பு :இவர் தற்போது தனது சுயதொழிலாக கிளிநொச்சி சந்தையில் கடையொன்றை திறந்து வியாபாரம் செய்கிறார்.

 

 

முதல்முறை அளிக்கப்பட்ட ஆதரவு நிதி 50’000 ரூபா

இரண்டாம் முறை வழங்கப்பட்ட தொகை 100’000 ரூபா

 

 

  • கடிதம் (தரப்பட்டுள்ளது)
  • மருத்துவ அத்தாட்சிப் பத்திரம் (தரப்பட்டுள்ளது)

About aatharavuswiss

a very small humanitarian aid group, spending our own money.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s