app2-Gopi-1-filterd

S.K – கிளிநொச்சி

தனிநபர்

யுத்தத்தால் வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.

பிறந்த ஆண்டு . 1987

தொலைபேசி : (தரப்பட்டுள்ளது)

வதிவிடம் : சொந்த வீடு

வேறு உதவிகள் : இல்லை

உடனிருப்போர் விபரம் :
• தகப்பன் (52, கூலிவேலை)
• தாய் :  (52, வீட்டுப்பணி)
• தங்கை : (22, தையல் வேலை)
• தம்பிமார்கள் :  1. (20, மாணவன்), 2. (17, மாணவன்)

வருமானம் : 5000 ரூபா (கூலிவேலை)

வங்கி : (தரப்பட்டுள்ளது)

அடையாள அட்டை இலக்கம் : (தரப்பட்டுள்ளது)
கோரும் உதவி: ஒன்றரை இலட்சம் ரூபா

சுயதொழில் முயற்சி : ?

 

app2-gopi-2

//நான் யுதர்தத்தில காயமடைந்து, புனர்வாழ்வு பெற்று, 2013 தை மாதம் விடுதலை பெற்று, பின் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, 6ம் மாதம் வீட்டிற்ற வந்தேன். எனது அப்பாவின் கூலித் தொழிலிலேயே எமது குடும்பம் செயற்படுகிறது.எனவே எமது நாளாந்த தேவைகளை பூர்த்திசெய்ய மிகவும் சிரமப்படுகிறோம். இதனை கருத்தில் கொண்டு சுயதொழிலுக்காக உதவுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். //

 

அளிக்கப்பட்ட ஆதரவுநிதி  150’000.- ரூபா

 

  • கடிதம் :

 

app2-letter-edited

  • மருத்துவ அத்தாட்சிப் பத்திரம் (தரப்பட்டுள்ளது)

About aatharavuswiss

a very small humanitarian aid group, spending our own money.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s