தனிநபர்கள் அல்லது குழுக்கள் மட்டுமன்றி உதவி அமைப்புகள் உட்பட எந்த அமைப்புக்களுக்கும் கீழ்வரும் விதிமுறைகள் பொருந்தும். அதை அவர்கள் மீறாதிருக்க வேண்டும்.

1. இந்த «ஆதரவு» தளத்திலிருந்து படங்கள் உட்பட எந்தத் தகவல்களையும் பிரதிபண்ணி பாவிப்பதற்கு அனுமதியில்லை.
2. எமது அமைப்பின் பெயரால் பணம் சேர்ப்பதற்கு அனுமதியில்லை.
3. எமது “ஆதரவு” அமைப்பு சுயமான தனி அமைப்பு. அதை எந்த அமைப்பும் தம்மோடு சேர்த்து அடையாளப்படுத்த முடியாது.

“ஆதரவு” அமைப்பு சுவிசில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பு என்பதால் மேற்குறித்த விதிமுறைகளை எவராவது மீறினால்; அவர்கள் சட்ட ரீதியில் அதை எதிர்கொள்ள நேரிடும் என்பதை தெரியப்படுத்துகிறோம்.

– «ஆதரவு» குழு (SUPPORT team)