2013 – 2018 July   காலப் பகுதிக்கான,

வரவு       CHF 37’696.20

செலவு   CHF 30’872.75

 மிகுதி   CHF 6’823.45  (கையிருப்பில் உள்ளது) 

 

வரவு விபரம்

 

செலவு விபரம்

 

குறிப்பு :

 (2013 தொடக்க ஆண்டு தவிர) 2014 இலிருந்து எந்தவித நிர்வாகச் செலவும் இந் நிதியிலிருந்து எடுக்கப்படவில்லை.  நிர்வாகக் குழுவில் இருக்கும் மூவரும் அதை பொறுப்பேற்று வருகிறோம். 

அவை…

  • எமது கள வேலையின்போது அந்த குறிப்பிட்ட நாட்களுக்கான சம்பளமாக இலங்கையில் ஆதரவு அமைப்பு வேலைகளுக்குப் பொறுப்பாளராக வேலைசெய்பவருக்கும், அவர் உதவிக்கு அழைக்கும் ஆட்களுக்குமான கூலி (நாளொன்றுக்கு 1500 ரூபாவிலிருந்து 2000 ரூபா வரை) எமது சொந்தப் பணத்திலிருந்து கொடுக்கப்படுகிறது.
  • பயனாளர்களை நாம் நேரடியாக சந்திக்கச் செல்லும்போது, மோட்டார் சைக்கிளுக்கான பெற்றோல் மற்றும் உணவு போன்ற செலவுகளும் எமது சொந்தப் பணத்திலிருந்து கொடுக்கப்படுகிறது.
  • எமது நேரடி களவேலையின்போது,  ஒருசிலரின் அவசரத் தேவை கண்டு அல்லது  மனிதாபிமான அடிப்படையில் ‘அன்பளிப்பாக’ கொடுக்கப்படுகிற நிதியும் எமது தனிப்பட்ட நிதியுதவியாகும்.
  • aatharavu.com  இணையத்தளத்துக்கான Domain வருடாந்த கட்டணம் எமது தனிப்பட்ட நிதியிலிருந்து செலுத்தப்படுகிறது.

(‘அன்பளிப்பு’ சுமார் ஒரு இலட்சத்து முப்பதாயிரம் ரூபா உட்பட மற்றைய செலவுகளுமாக இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட பணம் இதுவரை செலவுசெய்யப்பட வேண்டி ஏற்பட்டது.)

 

*

Book keeping (டொச் மொழியில்)

Buchhaltung  (2013-2017) 

Fibu2013      Fibu2013-Dossier

Fibu2014      Fibu2014-Dossier

Fibu2015      Fibu2015-Dossier

Fibu2016       Fibu2016-Dossier

Fibu2017       Fibu2017-Dossier